UPDATE :      
  நூற்றாண்டு விழா புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன...
         
         
   
யா / அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சைவ சமயத்தையும், செந்தமிழையும் அராலி கிராமத்தில் வளர்க்கும் நோக்கமாக 1912ம் ஆண்டு சரஸ்வதி வித்தியாசாலை என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் பரிபாலனப் பொறுப்பை சரஸ்வதி மகா சபை ஏற்டறுக் கொண்டது . திரு. தி. செல்லப்பாபிள்ளை அவர்கள் தருமசாதனமாக வழங்கிய இரண்டு பரப்பு காணியில் இப் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டது.நாவலர் பெருமானின் திருவுளப் பாங்கின்படி உதயமான வட்டுக்கோடடைச் சைவசித்தாந்த சமாசமும் , அராலியில் தோன்றிய வாணி விலாச சபையும் இவ் வித்தியாசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தன.
 
       
   
தூரநோக்கு   நோக்கு

கல்வியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள
மாணவனை உருவாக்குவோம்


  தேர்ச்சி மட்டக் கல்வி மூலம் மாணவர் திறன்களை விருத்தி செய்வோம்
     
 
Copyright (C) 2011, All right reserved Araly Saraswathy Maha Vidyalayam. Website Design By: www.majureshan.com (Babu)
size=25
Best apps